விஜே பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
Advertisment
மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பிரியங்கா, தன் அம்மாவுடன் சிங்கப்பூர் டூர் சென்ற வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
நானும், அம்மாவும் சேர்ந்து சிங்கப்பூர் போறோம். நான் ஒரு அவார்ட் ஃபங்க்ஷன் தொகுத்து வழங்க போறேன். ரொம்ப பெரிய அவார்ட் ஃபங்க்ஷன்.
”தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“