செப் தாமு ஸ்பெஷல் புளி சாதம்: இப்படி செய்து பாருங்க

ஒரு முறை செப் தாமு செய்வது போல புளி சாதம் நீங்களும் செய்து பாருங்க.

ஒரு முறை செப் தாமு செய்வது போல புளி சாதம் நீங்களும் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
சச
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ஒரு முறை செப் தாமு செய்வது போல புளி சாதம். நீங்களும் செய்து பாருங்க.

தேவையானபொருட்கள்:

அரிசி – 21/2 கப்,

புளிஎலுமிச்சைபழஅளவு,

வரமிளகாய் – 10,

பூண்டு – 10 பல்,

தனியா – 11/2 ஸ்பூன்,

வெந்தயம் – 1/2 ஸ்பூன்,

வெள்ளைஎள் – 1/2 ஸ்பூன்,

மிளகு – 1/2 ஸ்பூன்,

கருவேப்பிலைஒருகொத்து,

எண்ணெய் – 100 கிராம்,

மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்,

கடுகு – 1/2 ஸ்பூன்,

உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்,

வேர்க்கடலை – 2 ஸ்பூன்,

உப்புதேவையானஅளவு.

செய்முறை: 

முதலில்ஒருபாத்திரம்எடுத்துஅதில்அரிசியைநன்றாகஅலசிக்கொள்ளவும். பிறகுஅவற்றைவெதுவெதுப்பானதண்ணீரில் 10 நிமிடம்ஊறவைத்துக்கொள்ளவும். இதேபோல்புளியையும் 10 நிமிடங்கள்ஊறவைத்துக்கொள்ளவும்.இதன்பிறகு, ஒருகடாய்எடுத்துசூடானதும்அதில்வெந்தயம்மற்றும்மிளகுசேர்த்துசிலநிமிடங்களுக்குவறுத்துக்கொள்ளவும். பிறகுஅவற்றுடன்தனியா, எள், வரமிளகாய்ஆகியவற்றைசேர்த்துமீண்டும்வறுத்துக்கொள்ளவும். இவைநன்குஆறியதும்மிக்சியில்இட்டுஅரைத்துக்கொள்ளவும்.

Advertisment

இதனைத்தொடர்ந்து, அடுப்பில்ஒருகுக்கர்வைத்துசூடானதும்எண்ணெய்ஊற்றிக்கொள்ளவும். அவைகாய்ந்ததும்கடுகு, உளுத்தம்பருப்புசேர்த்துதாளித்துக்கொள்ளவும். இவற்றுடன்வேர்க்கடலை, கறிவேப்பிலைமற்றும்பூண்டைஒன்றன்பின்ஒன்றாகஇட்டுவதக்கிக்கொள்ளவும்.இவைநன்குசிவந்துவதங்கியதும், அவற்றுடன்புளிக்கரைசலைசேர்த்துக்கொள்ளவும். அதன்பின்னர்அரிசிவெக்கத்தேவையானதண்ணீரைச்சேர்த்துக்கொள்ளவும். (2 1/2 டம்ளர்அரிசிக்கு 5 டம்ளர்அளவுதண்ணீர்போதுமானது)

இந்ததண்ணீருடன்மஞ்சள்தூள்மற்றும்பெருங்காயத்தூள்சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்துகுக்கரில்உள்ளபுளிகரைசல்நன்குகொதித்தவுடன்அவற்றுடன்முன்னர்ஊறவைத்துள்ளஅரிசிமற்றும்தேவையானஅளவுஉப்புசேர்த்துகுக்கரைமூடி 2 விசில்அடிக்கவிடவும்.இப்போதுகுக்கரில்இருந்துபிரஷர்குறைந்ததும்மூடியைத்திறந்துஒருகரண்டியால்சாதத்தைமிக்ஸ்செய்துவிட்டால்நீங்கள்எதிர்பார்த்தசுவையானமற்றும்அட்டகாசமானபுளியோதரைசாதம்தயாராகஇருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: