புளியோதரைகளுக்கேன தனித்துவமான டேஸ்ட் உண்டு. இந்த ரெசிபியை செய்து பாருக்கலாம்.
தேவையானபொருட்கள்
அரைக்க
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - காரத்திற்கேற்ப
வறுக்க
எண்ணெய்
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 3 ஸ்பூன்
முந்திரிபருப்பு - 50 கிராம்
சமையலுக்கு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 2 ஸ்பூன்
பெருங்காயம் - 1 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 5-8
கருவேப்பிலை
புளிக்கரைசல் (திக்காக)
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
உப்பு
வெல்லம் - 2 ஸ்பூன்
அரிசிசாதம் - 2 கிலோ
செய்முறை: கோவில்ஸ்டைல்புளியோதரைதயார்செய்வதற்குநமக்குமுதலில்தேவையானதுபுளியோதரைபொடி. எனவேஅவைஎப்படிதயார்செய்துகொள்ளலாம்என்பதைமுதலில்பார்ப்போம். புளியோதரைபொடிக்குமுதலில்சிறியபாத்திரம்அல்லதுபேன்எடுத்துக்கொள்ளவும். அவைசூடானதும்கடலைபருப்புமற்றும்உளுந்தம்பருப்பைஇட்டுபொன்னிறமாகவறுக்கவும். பிறகுஅவற்றோடுமிளகு, மல்லி, வெந்தயம்ஆகியவற்றைச்சேர்த்துமீண்டும்வறுக்கவும். தொடர்ந்துஅவற்றோடுகாய்ந்தமிளகாய்சேர்த்தும்வறுக்கவும். இவையனைத்தையும்வறுக்கும்போதுமிதமானசூட்டைதொடரவதைகவனத்தில்கொள்ளவும். இவைநன்குஆறியபிறகுமிக்சியில்இதுபொடியாகஅரைத்துக்கொள்ளவும்.
அதன்பின்னர்ஒருசிறியபாத்திரம்எடுத்துஅதில்சமையல்எண்ணெய்விட்டுசூடானதும், அதில்கடலைபருப்பு, உளுந்தம்பருப்புசேர்த்துபொன்னிறமாகவறுத்துக்கொள்ளவும். பிறகுஅவற்றோடுவேர்க்கடலைசேர்த்துவறுத்துதனியாகஎடுத்துவைத்துக்கொள்ளவும்
இப்போதுஒருதனியாகஒருபாத்திரம்எடுத்துஅதில்நல்லெண்ணெய்ஊற்றிசூடானதும், கடுகு, பெருங்காயம், காய்ந்தமிளகாய், கருவேப்பிலைஆகியவற்றைசேர்த்துவதக்கிகொள்ளவும். பிறகுஅவற்றோடுமுன்புகரைத்துவைத்துள்ளபுளிக்கரைசலைசேர்க்கவும். தொடர்ந்துமஞ்சள்தூள்மற்றும்தேவையானஅளவுஉப்புசேர்த்துகிளறியபிறகுஅவற்றைஒருமூடியால்மூடி 10 நிமிடங்களுக்குகொதிக்கவிடவும்.
இந்தகலவைநன்குகொதித்தபின்னர்அவற்றோடுமுன்புஅரைத்துவைத்துள்ளமசாலாவைசேர்த்துக்கொள்ளவும். மசாலாவைகலவைகொதித்தபிறகுதான்சேர்க்கவேண்டும். அவைநன்குகொதித்துகீழேஇறக்கும்போதுஒருஸ்பூன்நல்லெண்ணெய்சேர்த்துக்கொள்ளவும்.
இவற்றோடுஇனிப்புசுவைக்குசிறிதளவுவெல்லம்சேர்த்துக்கொள்ளவும்.இப்போதுமுன்புவடித்துவைத்துள்ளசாதத்துடன்தனியாகவறுத்துவைத்துள்ளபருப்புகலவையைமுதலில்சேர்க்கவும். பிறகுகொதிக்கவைத்துள்ளகலவையைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவும். நாம்மிக்ஸ்செய்யும்சாதம்குழையாமல்இருப்பதுஅவசியமாகும். கலவையைநன்றாகமிக்ஸ்செய்தபின்னர்பார்த்தால்கோவில்புளியோதரைதயாராகஇருக்கும்.