Advertisment

இப்படி ஒரு பாயசம் இதுக்கு முன்னாடி சாப்பிடிருக்க மாட்டீங்க; அம்புட்டு ருசியா இருக்கும்

பூசணியில், இப்படி பாயசம் செய்து பாருங்க, செம்ம சுவையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
saaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பூசணியில், இப்படி பாயசம் செய்து பாருங்க, செம்ம சுவையாக இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

பூசணிக்காய் நறுக்கியது 2 கப்

அரை கப் சர்க்கரை

அரை லிட்டர் பால்

முந்திரி 2 ஸ்பூன்

நெய் 3 ஸ்பூன்

துருவிய பாதாம் 1 ஸ்பூன்

குங்குமப் பூ சிறிய அளவு

ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்

செய்முறை : நெய் சேர்த்து பூசணிக்காய்யை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் காய்ச்சிய பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து பூசணிக்காய்யை மசித்துகொள்ளவும். கொஞ்சம் நெய் சேர்க்கவும்.துருவிய பாதாம், குங்குமப் பூவை சேர்க்கவும். தொடர்ந்து சர்க்கரை சேர்த்து கொள்ளவும். கரைந்ததும் ஏலகாய் பொடியை சேர்க்கவும். சுவையான பூசணிக்காய் பாயசம் ரெடி.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment