Advertisment

இதுதான் அளவு; சுவையான பூசணி அல்வா இப்படி செய்யுங்க

மஞ்சள் பூசணியில் அல்வா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
pumpkin
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

யம்மியான மஞ்சள் பூசணி அல்வா செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்

துருவிய பூசணி- 4 கப் 

பால்- 1/2 டம்ளர் 

நெய்- 2 ஸ்பூன் 

சர்க்கரை- 1.5 கப்

முந்திரி, உலர் திராட்சை- தேவையான அளவு 

செய்முறை 

முதலில் அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் நெய் விட்டு துருவிய பூசணிக்காய் சேர்த்து வதக்கவும். அதன் பச்சை வாசனை போன பின்பு, பால் சேர்த்து மூடி போட்டு வேக விட வேண்டும். 

பூசணி வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து கரண்டு போட்டு கிளறி கரைக்கவும். இப்போது மற்றொரு அடுப்பில் முந்திரி, திராட்சை நெய் சேர்த்து வதக்கி எடுத்து அல்லாவில் சேர்கக்கவும். அவ்வளவு தான் யம்மியான மஞ்சள் பூசணி அல்வா ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment