புரதச் சத்து, இரும்புச் சத்து: ராகில் இப்படி லட்டு செய்து பாருங்க; குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

ராகில் லட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

ராகில் லட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Ragi 1 - unspalsh (1)
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சத்து நிறைந்த ராகில் சுவையான லட்டு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

ராகி மாவு – 1 கப்

வெல்லம் – ஒன்றரை கப்

Advertisment
Advertisements

வறுத்த கடலை – 1 கப்

செய்முறை

ஒரு கப் ராகி மாவில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் தோசைக் கல் வைத்து அதை சப்பாத்தி போல் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அது ஆறிய பின்னர் சிறு,சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடலையையும் வறுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது பாத்திரம் எடுத்து மாவு சேர்த்து கடலை, வெல்லத்தை பொடித்து சேர்த்து கைகளில் பிசைந்து உருண்டைகளாப் பிடிக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான  ராகி லட்டு தயார். இதை தினமும் கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்து நிறைந்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: