/indian-express-tamil/media/media_files/zBxCNM8Uk0WFa8IWAn9y.jpg)
Raiza Wilson
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ரைசா வில்சன் சமீபத்தில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு வர்கலா பீச்சில் எடுத்த புகைப்படங்களை ரைசா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். திருவனந்தபுரம் மாவட்டத்திலிருந்து 51 கி.மீ வடக்கேயும் தெற்கு கேரளத்தின் கொல்லத்திற்கு தெற்கே 37 கி.மீ-லும் அமைந்திருக்கிறது இந்த கடற்கரை. அடுத்தமுறை கேரளாவுக்கு செல்லும் போது இந்த கடற்கரைக்கு போக மறக்காதீங்க…
Raiza Wilson