Ramadan Mubarak 2019 : ரமலான் மாத முதல் பிறை இன்று ! இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்துகள்

Ramadan Mubarak Wishes, Messages, Status in Tamil : நாளை இருந்து ரமலான் நோன்பு துவங்குகிறது என்று தலைமை ஹாஜி சலாஹூத்தின் முகமது அய்யூப்...

Ramadan 2019 Wishes, Images, Messages, Quotes: செவ்வாய் கிழமை ரம்லான் நோன்பின் முதல் பிறை உதயமாவதைத் தொடர்ந்து, இன்று முதல் ரமலான் நோன்பு துவங்குகிறது என்று தலைமை ஹாஜி சலாஹூத்தின் முகமது அய்யூப் தெரிவித்துள்ளார்.

இன்று மாலையின் பின்னேரம் ரமலான் மாத பிறை உருவகலாம் என பிறை அறிவிப்பு விடப்பட்டதை தொடர்ந்து நோன்பு காலத்திற்காக இஸ்லாமிய சகோதர்கள் தங்களை தயார் செய்து வருகின்றார்கள்.

Ramadan 2019 Wishes, Images, Messages, Quotes

 

 

 

 

 

 

30 நாட்கள் நோன்பு முடிந்த பின்னர், தங்களின் உறவினர்கள், நண்பர்களுடன் சிறப்பாக விருந்து படைத்து ரமலான் திருநாளை கொண்டாடுவார்கள் இஸ்லாமியர்கள். இந்த வருடம் ஜூன் மாதம் 4ம் தேதி (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close