New Update
/indian-express-tamil/media/media_files/mk8GMpvYtTQaCyc72LMW.jpg)
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
நடிகை ரம்யாகிருஷ்ணன், செய்வது போல் நீங்களும் ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்
6 மாங்காய் பெரிதாக நறுக்கியது
3 ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு
பூண்டு 20
எண்ணெய் 4 ஸ்பூன்
செய்முறை : மாங்காய்யை பெரிதாக வெட்டி, உப்பு சேர்த்து ஊறவிடவும். தொடர்ந்து அதில் மிளகாய் பொடி, உப்பு சேர்த்து கொளரவும். தொடர்ந்து அதில் பூண்டு தோல் நீக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து எண்ணை சேர்த்து கிளரவும். இதை 2 நாட்கள் டப்பாவில் அடைத்து வைத்துவிட்டு சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us