நடிகை ரம்யா பாண்டியன், தனது போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறார். ரம்யா பாண்டியன், மம்முட்டி நடிப்பில் கடைசியாக வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது. ரம்யா பாண்டியன் சமீபத்தில் பர்பிள் நிற சூட் அணிந்து எடுத்த போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கே பாருங்க






“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“