New Update
/indian-express-tamil/media/media_files/CrCzi5cBUoJc7f8l7vUu.jpg)
Ramya Pandiyan
நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் Suta- Mindful Lifestyle Brand பிராண்டின், பிங்க் மற்றும் ரெட் கலரில் ஒம்ப்ரே முல் காட்டன் புடவை அணிந்து எடுத்த போட்டோஸை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதன் ஹார்ட் பிரிண்ட், குஞ்சம் வேலைப்பாடுகளுடன் இந்த ஃபேஃப்ரிக் வெண்ணெய் போன்று மென்மையானது.
Ramya Pandiyan