ஒரு முறை ரவை ஆப்பம் மற்றும் அதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
அவல் – ¾ கப்
அரை கப் தயிர்
சர்க்க்ரை 2 ஸ்பூன்
அரை ஸ்பூன் உப்பு
2 கப் தண்ணீர்
அரை ஸ்பூன் ஈனோ
செய்முறை : அவலை நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தயிர், சர்க்கரை, உப்பு, தண்ணீர், ஈனோ சேர்த்து கிளர வேண்டும். அரை மணி நேரம் கழித்து நாம் ரவா ஆபத்தை ஊற்றி சுட்டு எடுக்கலாம்.
தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள்
1 கப் தேங்காய்
2 ஸ்பூன் பொட்டுக்கடலை
2 பச்சை மிளகாய்
கொஞ்சம் புளி
கடுகு கால் ஸ்பூன்
எண்ணெய்
கருவேப்பிலை
வத்தல் 2
செய்முறை: தேங்காய், பொட்டுக்கடலை, புளி, பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்துகொட்டவும்.