அட்டகாசமான ரவா கிச்சடி: இப்படி செய்து பாருங்க

ரவா கிச்சடியை, இனி இப்படி செய்து பாருங்க. சுவையா இருக்கும்.

ரவா கிச்சடியை, இனி இப்படி செய்து பாருங்க. சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sdasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ரவா கிச்சடியை, இனி இப்படி செய்து பாருங்க. சுவையா இருக்கும்.

 தேவையானபொருட்கள்

 கடலைஎண்ணெய் - சிறியகப்

பச்சைமிளகாய்

உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

முந்திரிபருப்பு

கருவேப்பிலை

இஞ்சி - 2 1/2 ஸ்பூன்

வெங்காயம் - 1 பெரியது

தக்காளி - 2

சர்க்கரை - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையானஅளவு

ரவை - 1 கப்பெரியது

2 கப்சுடுதண்ணீர்

கரம்மசாலா - 1 துளிஅளவு

எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்

நீங்கள்செய்யவேண்டியவை

முதலில்ஒருகனமானகடாய்எடுத்துஅதில்கப்பில்உள்ளபாதியளவுஎண்ணெயைஊற்றிசூடேற்றவும். அடுப்பைமிதமானதணலில்வைத்து, தாளிக்கதேவையானஉளுந்தம்பருப்பு, முந்திரிபருப்பு, நறுக்கியபச்சைமிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், தக்காளிஆகியவற்றைச்சேர்க்கவும். அவற்றைநன்குவதக்கிகொள்ளவும். முக்கியமாககருகாமல்வதக்கவும்.

Advertisment

 அதன்பிறகுரவையைஇவற்றோடுசேர்த்துநன்குவறுத்துஎடுத்துக்கொள்ளவும். இந்தசமயத்தில்பச்சைபட்டாணி, உருளைகிழங்கு, கேரட், பீன்ஸ்போன்றவற்றையும்சேர்த்துக்கொள்ளலாம் (நீங்கள்விரும்பினால்) ரவையைநன்குவறுத்தபிறகுஅதில்தண்ணீர்சேர்க்கஎந்தகப்பில்நீங்கள்ரவைஎடுத்தீர்களோஅதேகப்பில் 2 கப்சுடுதண்ணீர்எடுத்துக்கொள்ளவும்.

 அவற்றைரவையோடுசேர்த்துநன்குகிளறியபிறகு, அதில்மீதமுள்ளஎண்ணெயில்பாதியளவும், கரம்மசாலாதுளியளவும்சேர்த்துகிளறவும். அதன்மேல்கொத்தமல்லிஇலைகளைதூவி, ஒருமூடியால்முடிசரியாக 2 நிமிடங்களுக்குகொதிக்கவைக்கவும்.

 2 நிமிடங்களுக்குபிறகுமூடியைதிறந்துஅவற்றில்எலுமிச்சைசாறுசேர்த்துகிளறவும். இறுதியாககப்பில்மீதமுள்ளஎண்ணெயைசேர்த்துமீண்டும்கிளறவும். இப்போதுநீங்கள்எதிர்பார்த்தராவாகிச்சடிதயாராகஇருக்கும். இதில்எண்ணெய்அதிகம்விரும்பாதவர்கள் 1/3 அளவில்சேர்த்துக்கொள்ளலாம்.

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: