நெய் மணக்கும் ரவா பாயசம் : வெறும் 15 நிமிஷத்துல செய்யலாம்

இப்படி ரவா பாயசம் செய்தால் கேட்டு வாங்கி குடிப்பாங்க. செம்ம ஈசியான ரெசிபி.

இப்படி ரவா பாயசம் செய்தால் கேட்டு வாங்கி குடிப்பாங்க. செம்ம ஈசியான ரெசிபி.

author-image
WebDesk
New Update
sada

இப்படி ரவா பாயசம் செய்தால் கேட்டு வாங்கி குடிப்பாங்க. செம்ம ஈசியான ரெசிபி.

Advertisment

தேவையான பொருட்கள்

3 டேபிள் ஸ்பூன் நெய்

முந்திரி பருப்பு 8

Advertisment
Advertisements

¼ கப் ரவை

அரை கப் தண்ணீர்

பால் அரை லிட்டர்

வெள்ளரி விதை கொஞ்சம்

குங்குமப் பூ

அரை கப் சர்க்கரை

ஏலக்காய் தூள்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்கவும். தொடர்ந்து அதில் முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து, தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து அந்த நெய்யில் ரவையை நன்றாக வறுக்க வேண்டும். அதில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து தண்ணீர் வற்றியதும். அதில் பால் சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். 4 நிமிடங்கள் கழித்து வெள்ளரி விதைகளை சேர்க்கவும். தொடர்ந்து குங்குமப் பூ சேர்க்கவும். இதைத்தொடர்ந்து சர்க்கரை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து வறுத்த முந்திரி சேர்க்கவும். கடைசியாக ஏலக்காய் தூள் சேர்க்கவும்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: