இனி ரவை உப்புமாவை இப்படி செய்து பாருங்க: செம்ம சுவையா இருக்கும்

ரவை உப்புமாவை, இனி இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

ரவை உப்புமாவை, இனி இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ரவை உப்புமாவை, இனி இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

தேவையானபொருட்கள்

ரவை - 2 கப்

தண்ணீர் - 2 1/2 கப் (இரண்டரைகப்)

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - தேவையானஅளவு

உளுந்து - தேவையானஅளவு

கடலைப்பருப்பு - தேவையானஅளவு

பச்சைமிளகாய் - 1

கறிவேப்பிலை - தேவையானஅளவு

பெரியவெங்காயம் - 1

உப்பு - தேவையானஅளவு

செய்முறை: 2 கப்ரவைக்குகப்தண்ணீர்சேர்க்கவேண்டும். அதாவது , 1 கப்ரவைக்கு 11/4 கப்அளவுசேர்க்கவேண்டும். அப்போதுதான்ரவைஒட்டாமல்உதிரிஉதிரியாகவரும்.

Advertisment

முதலில்அடுப்பில்கடாய்வைத்துரவைவைவறுக்கவேண்டும். ரவைவறுபட்டதும்தனியாகவைத்துக்கொள்ளுங்கள். இப்போதுமீண்டும்கடாயில்நெய்ஊற்றிகாய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்புசேர்த்துவறுக்கவும். அடுத்துபச்சைமிளகாய், கறிவேப்பிலைநறுக்கிசேருங்கள். அடுத்துவெங்காயம்சேர்த்துநன்குவதக்கவும்.

வெங்காயம்வதங்கியதும்தண்ணீர்இரண்டரைகப்அளந்துசேர்க்கவும். அதில்தேவையானஅளவுஉப்புபோடவும். பிறகுவறுத்தரவையைகொஞ்சம்கொஞ்சமாகசேர்த்துகலந்துவிடுங்கள். பிறகுமூடிபோட்டு 5 நிமிடம்மூடிவைக்கவும். பிறகுமூடியைதிறந்து 1 முறைகரண்டுகொண்டுநன்குகிளறவும். பிறகு 5 நிமிடம்கழித்துமீண்டும்ஒருமுறைகிளறிவிடவும். பிறகு 2 நிமிடம்விட்டுஅடுப்பைஅணைத்துவிடலாம். இப்படிசெய்யும்போதுஉப்புமாஒட்டாமல்உதிரிஉதிரியாகவரும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: