ரவையில், நாம் இப்படி வடை செய்தால், உளுந்து வடையை பொலவே இருக்கும்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
1 கப் ரவை
அரை கப் தயிர்
தேவையான அளவு உப்பு
வெங்காயம் 1 நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது 2 ஸ்பூன்
மிளகு இடுத்தது கால் ஸ்பூன்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து அதில் தயிர் சேர்க்கவும். உப்பு சேர்த்து பிசைந்து 20 நிமிடங்கள் அப்படியேவிட்டு விடவும். தொடர்ந்து இதில் நறுக்கிய வெங்காயம், கொதமல்லி இலை, மிளகு இடித்ததை சேர்த்து கிளரவும். தொடர்ந்து வடை போல் தட்டி, எண்ணெய்யில் மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“