அடடே என்ன ஒரு ருசி: வறுத்த தேங்காய்- தக்காளி சட்னி ரெசிபி

ஒரு முறை வறுத்த தேங்காய் தக்காளி சட்னி இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையாக இருக்கும்.

ஒரு முறை வறுத்த தேங்காய் தக்காளி சட்னி இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ஒரு முறை வறுத்த தேங்காய் தக்காளி சட்னி, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையாக இருக்கும்.

தேவையானபொருள்கள்

துருவியதேங்காய் - 1 கப்

நறுக்கியசிறியவெங்காயம் - ¼ கப்

முழுஉலர்ந்தசிவப்புமிளகாய்- 3

கறிவேப்பிலை- 8 இலைகள்

நறுக்கியஇஞ்சி - 1 டீஸ்பூன்

சீரகம்- 1/2 டீஸ்பூன்

நறுக்கியதக்காளி - 2

உப்பு - தேவையானஅளவு

தாளிக்க:

தேங்காய்எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

கடலைபருப்பு- ½ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை- 10 இலைகள்

செய்முறை

Advertisment

மிதமான வெப்பத்தில்ஓர்வாணலியைசூடாக்கி, அதில்துருவியதேங்காய், சிறியவெங்காயம், உலர்ந்தசிவப்புமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம்சேர்த்துவறுக்கவும். தேங்காய்வெளிர்தங்கநிறமாகமாறும்வரைவறுக்கவும். இதனோடுநறுக்கியதக்காளிமற்றும்உப்புசேர்க்கவும். தக்காளிமசிந்துவரும்வரை 3 நிமிடங்கள்வதக்கவும்ஆனால், முழுமையாகசமைக்கவேண்டியதில்லை. இந்தக்கலவைகுளிர்ந்தவுடன், 1¼ கப்தண்ணீருடன்ஒருபிளெண்டரில்வறுத்தபொருட்களைசேர்த்துகரடுமுரடானபேஸ்ட்டாகஅரைக்கவும்.

நடுத்தரவெப்பத்தில்ஓர்கடாயைவைத்துஅதில்தேங்காய்எண்ணெய்சேர்க்கவும். எண்ணெய்சூடானதுதாளிக்கும்பொருள்களைசேர்த்து, பருப்புநிறம்பழுப்பாகமாறும்வரைவறுக்கவும்.கறிவேப்பிலைசேர்த்துபிறகுஅரைத்துவைத்தபேஸ்ட்டையும்சேர்க்கவும். உப்புசரிபார்த்துஇந்தக்கலவையைசுமார் 3 நிமிடங்களுக்குசமைக்கவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: