குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பும்படியான குறுஞ்செய்திகள் இங்கே உள்ளன.
2023 குடியரசுத் தின வாழ்த்துச் செய்திகள்
- “பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்”- பி.ஆர். அம்பேத்கர்</li>
- சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை வீண் போக விட மாட்டோம் என்று இந்த குடியரசு தினத்தில் உறுதிமொழி ஏற்போம். நமது நாட்டை உலகில் சிறந்த நாடாக மாற்ற கடுமையாக உழைப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
- “இரக்கமற்ற விமர்சனம் மற்றும் சுயாதீன சிந்தனை ஆகியவை புரட்சிகர சிந்தனையின் இரண்டு அவசியமான பண்புகளாகும்.” – பகத் சிங்.
- செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கொண்ட அழகான நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுணர்வுடன் இருப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
- நமது தேசத் தலைவர்கள் அமைதி மற்றும் செழிப்பை நோக்கி நாட்டை வழிநடத்தட்டும், ஒவ்வொரு இந்தியனும் தலைநிமிர்ந்து, நம் நாட்டைப் பற்றி பெருமைப்படுவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
- செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கொண்ட நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுணர்வுடன் இருப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
- சுவராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்- பால கங்காதார திலகர்
- இந்த மாபெரும் தேசத்திற்கு ஆயிரம் வணக்கங்கள். அது மென்மேலும் செழிப்பாகவும் பெரியதாகவும் ஆகட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/