Republic Day 2023 | Indian Express Tamil

Republic Day Wishes 2023: வாட்ஸ் அப்பில் அனுப்ப… டாப் 10 குடியரசு தின வாழ்த்து மெசேஜ்கள் இங்கே!

குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள சில வாழ்த்துகள் இங்கே உள்ளன.

Republic Day 2023 Best wishes
2023 குடியரசுத் தின வாழ்த்துச் செய்திகள்

குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பும்படியான குறுஞ்செய்திகள் இங்கே உள்ளன.

2023 குடியரசுத் தின வாழ்த்துச் செய்திகள்

  1. “பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்”- பி.ஆர். அம்பேத்கர்</li>
  2. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை வீண் போக விட மாட்டோம் என்று இந்த குடியரசு தினத்தில் உறுதிமொழி ஏற்போம். நமது நாட்டை உலகில் சிறந்த நாடாக மாற்ற கடுமையாக உழைப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
  3. “இரக்கமற்ற விமர்சனம் மற்றும் சுயாதீன சிந்தனை ஆகியவை புரட்சிகர சிந்தனையின் இரண்டு அவசியமான பண்புகளாகும்.” – பகத் சிங்.
  4. செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கொண்ட அழகான நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுணர்வுடன் இருப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
  5. நமது தேசத் தலைவர்கள் அமைதி மற்றும் செழிப்பை நோக்கி நாட்டை வழிநடத்தட்டும், ஒவ்வொரு இந்தியனும் தலைநிமிர்ந்து, நம் நாட்டைப் பற்றி பெருமைப்படுவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
  6. செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கொண்ட நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுணர்வுடன் இருப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
  7. சுவராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்- பால கங்காதார திலகர்
  8. இந்த மாபெரும் தேசத்திற்கு ஆயிரம் வணக்கங்கள். அது மென்மேலும் செழிப்பாகவும் பெரியதாகவும் ஆகட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Republic day 2023 best wishes