பாண்டியம்மா நீ அழகம்மா.. அப்பாவுக்கே டஃப் தரும் இந்திரஜா ரோபோ சங்கர்!

குண்டம்மா என திட்டுவார் இதனாலே படத்தில் நடித்த மற்ற பெண்களை விட இந்திரஜா பெரிய அளவில் பிரபலமானார்.

robo shankar daughter indraja shankar instagram
robo shankar daughter indraja shankar instagram

robo shankar daughter indraja shankar instagram : நடிகர் ரோபோ ஷங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மனைவி பிரியங்கா குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு? போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரிச்சையமானவர்.

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மைப்படுத்தி வெளியானது. அட்லீ இயக்கியிருந்த இப்படத்தின் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகன் இந்திரஜா பாண்டியம்மா ரோலில் நடித்திருந்தார்.

பிகில் படத்தின் ஒரு காட்சியில் பெண்கள் அணியினர் சரியாக விளையாடததால் அவர்களை விஜய் திட்டுவது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் பாண்டியம்மா இந்திரஜாவை விஜய் குண்டம்மா…. குண்டம்மா என திட்டுவார் இதனாலே படத்தில் நடித்த மற்ற பெண்களை விட இந்திரஜா பெரிய அளவில் பிரபலமானார்.

இதையடுத்து அவரது அப்பா ரோபோ சங்கர் போலவே இந்திராஜாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது. கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிக்க வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது மேக்கப் போட்டு ஆள் அடையாளமே தெரியாத வகையில் டோட்டலாக சேஞ் ஆகியுள்ளார்.

விஜய் பட பாடலின் இசைக்கு நடிகர் ரோபோ ஷங்கரும் இந்திரஜாவும் லுங்கி கட்டிக்கொண்டு சேர்ந்து ஒரு மாஸ் லுங்கி டான்ஸ் ஆடி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Robo shankar daughter indraja shankar instagram indraja pandiyamma indraja shankar instagram

Next Story
பத்து ரூவாய்க்கு நாலு இட்லி ; சேலத்தில் ஃபேமஸாகும் மோடி இட்லி!Salem vendor sales Modi Idlies 4 for Rs. 10 posters went viral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com