New Update
/indian-express-tamil/media/media_files/0PMzxZFEPTTr9YpFLzJr.jpg)
Roshini Haripriyan
ரோஷினி ஹரிபிரியன் சமீபத்தில் ரெட் கலர் செமி ஷீர் டாப், பாலாசோ அணிந்து எடுத்த்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. அதில், அவர் அணிந்திருந்த லேயர்டு ஸ்டோன் நெக்லஸ், அந்த உடைக்கு எடுப்பாக இருந்தது. வெஸ்டர்ன் டிரெஸ் அல்லது புடவை எதுவாக இருந்தாலும் இந்த நெக்லெஸ், உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.
Roshini Haripriyan