/tamil-ie/media/media_files/uploads/2020/11/202010251645240199_Tamil_News_Chief-Minister-Edappadi-Palanisami-inquired-about-DuraiKannu_SECVPF-18.jpg)
sai pramodita husband sai pramodita baby shower : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னெட் பற்றி அறிமுகமே வேண்டாம். இவர் எடுத்த ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை என அனைத்து நாடகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இவரின் மனைவி தான் சாய் பிரமோதிதா.
கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சாய் பிரமோதிதா. இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நன்கு அறியப்பட்டவர். இவர்கள் இவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர அதுமட்டுமில்லை விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை நாடகத்தின் தயாரிப்பாளர் பிர்வீன் தான். அப்போது தான் இவர்களின் காதல் கதை ஆரம்பமானது.
பிரவீன் பென்னெட் சாய் பிரமோதிதா தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பமான சாய் பிரமோதிதா தனது வளைகாப்பு விழாவை விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் கண்ணம்மா சீரியல் சீரியல் குழுவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார். இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலானது. திருமணத்திற்கு சின்னத்திரைக்கு பாய் சொல்லி விட்டார் சாய்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us