அடுத்தடுத்து நடக்கும் திருமணங்கள்... களைகட்டும் விளையாட்டு உலகம்

2018ம் ஆண்டு சினிமா பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் என பலரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த பட்டியலில் தீபிகா குமாரி இணைந்திருக்கிறார்.

குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில், அடுத்தடுத்து பிரபலங்களின் திருமணம் அரங்கேறியது. தீபிகா படுகோன் – ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் என சினிமா உலகில் தொடங்கி சாய்னா நேவால், தீபிகா குமாரி என விளையாட்டு துறையிலும் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.

தீபிகா குமாரி திருமணம் நிச்சயம்

சாய்னா நேவால் – பருப்பல்லி காஷ்யப் திருமணம் டிசம்பர் 14ம் தேதி நடந்தது. இவரை தொடர்ந்து ஒலிம்பிக் வில்வித்தை வீராங்கணை தீபிகா குமாரிக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து வரும் திருமணத்தால் விளையாட்டு துறையே களைக்கட்டுகிறது.

saina nehwal - parupalli kashyap, சாய்னா நேவால் - பருபல்லி காஷ்யப்

சாய்னா நேவால் – பருபல்லி காஷ்யப்

saina nehwal - parupalli kashyap, சாய்னா நேவால் - பருபல்லி காஷ்யப்

vinesh phogat - somvir rathee, வினேஷ் போகத் - சோம்வீர் ரதீ

வினேஷ் போகத் – சோம்வீர் ரதீ

vinesh phogat - somvir rathee, வினேஷ் போகத் - சோம்வீர் ரதீ

vinesh phogat - somvir rathee, வினேஷ் போகத் - சோம்வீர் ரதீ

deepika kumari - atanu das, தீபிகா குமாரி - அட்டானு தாஸ்

தீபிகா குமாரி – அட்டானு தாஸ்

deepika kumari - atanu das, தீபிகா குமாரி - அட்டானு தாஸ்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close