பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான சாக்ஷி அகர்வால், சமீபத்தில் லெஹங்கா அணிந்து எடுத்து புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். உங்கள் வீட்டில் ஏதாவது ஃபங்ஷன், பார்ட்டி வருகிறது என்றால் இந்த லெஹங்கா லுக் டிரை பண்ணுங்க