New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Celebrities-Fitness-photos.jpg)
Celebrities Fitness photos
Celebrities Fitness : எல்லா வயதினருக்கும் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. பியூட்டி கான்ஸியஸாக இருப்பவர்கள், சரியான உடற்பயிற்சியின் மூலமும் தங்களது அழகை மெருகேற்றிக் கொள்ளலாம். உடலில் எந்த ஆரோக்கியக் குறைபாடுகளும் வராமல் தடுத்து, ஸ்கின்னை டோன் செய்வதில் உடற்பயிற்சிகளுக்கு நிகர் வேறெதுவுமே கிடையாது. உடல் எடையைக் குறைக்கிறேன் என தவறான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தவிப்பதற்கு மத்தியில், சரியான பயிற்றுவிப்பாளரின் வழிகாட்டலின் படி உடற்பயிற்சியும், சரிவிகித உணவுமே எப்போதும் பெஸ்ட் ரிசல்ட்டை தரும்.
Advertisment
சரி, நம் நடிகைகளின் ஃபிட்னெஸ் படங்களை பார்க்கலாமா? ‘
ஃபிட்னெஸ்னாலே சமந்தாங்கற அளவுக்கு, புது புது உடற்பயிற்சிகளை செய்வதில் இவர் கில்லி. உடன் ராம் சரணின் மனைவி உபாசனா
த்ரிஷா பல வருஷமா ஃபீல்டுல, ஹீரோயினாவே இருக்குறதுக்கு ஃபிட்னெஸ் தான் காரணம்.
முன்னாடி கொஞ்சம் பூசின மாதிரி இருந்த வரு, இப்போ சிக்குன்னு இருக்குறாங்களே, அதுக்கு தீவிர உடற்பயிற்சி தான் காரணம்Advertisment
Advertisements
ஐசி டால் காஜலும் ஃபிட்னெஸ்ல சளைச்சவங்க இல்ல
ஃபிட்னெஸ்ன்னு வந்துட்டா எல்லாத்தையும் அடிச்சு தூள் கிளப்பிருவாங்க நம்ம தமன்னா
பப்ளி அஞ்சலி இப்போ எப்படி ஸ்லிம் ஆகியிருக்காங்கன்னு தெரியுதா?
அமலா மைண்ட் வாய்ஸ்: ஆக்ஷன் படத்துல நடிக்கிறோம் ஃபிட்னெஸ் முக்கியம் கோச்Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us