அழகுக்கு அழகு சேர்க்கும் ரகசியம் : நடிகைகளின் ஃபிட்னெஸ் படங்கள்!

உடற்பயிற்சியும், சரிவிகித உணவுமே எப்போதும் பெஸ்ட் ரிசல்ட்டை தரும். 

Celebrities Fitness : எல்லா வயதினருக்கும் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. பியூட்டி கான்ஸியஸாக இருப்பவர்கள், சரியான உடற்பயிற்சியின் மூலமும் தங்களது அழகை மெருகேற்றிக் கொள்ளலாம். உடலில் எந்த ஆரோக்கியக் குறைபாடுகளும் வராமல் தடுத்து, ஸ்கின்னை டோன் செய்வதில் உடற்பயிற்சிகளுக்கு நிகர் வேறெதுவுமே கிடையாது. உடல் எடையைக் குறைக்கிறேன் என தவறான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தவிப்பதற்கு மத்தியில், சரியான பயிற்றுவிப்பாளரின் வழிகாட்டலின் படி உடற்பயிற்சியும், சரிவிகித உணவுமே எப்போதும் பெஸ்ட் ரிசல்ட்டை தரும்.

சரி, நம் நடிகைகளின் ஃபிட்னெஸ் படங்களை பார்க்கலாமா? ‘

Samantha Akkineni

ஃபிட்னெஸ்னாலே சமந்தாங்கற அளவுக்கு, புது புது உடற்பயிற்சிகளை செய்வதில் இவர் கில்லி. உடன் ராம் சரணின் மனைவி உபாசனா

Trisha

த்ரிஷா பல வருஷமா ஃபீல்டுல, ஹீரோயினாவே இருக்குறதுக்கு ஃபிட்னெஸ் தான் காரணம்.

Varalakshmi

முன்னாடி கொஞ்சம் பூசின மாதிரி இருந்த வரு, இப்போ சிக்குன்னு இருக்குறாங்களே, அதுக்கு தீவிர உடற்பயிற்சி தான் காரணம்

Kajal Agarwal

ஐசி டால் காஜலும் ஃபிட்னெஸ்ல சளைச்சவங்க இல்ல

Tamannaah

ஃபிட்னெஸ்ன்னு வந்துட்டா எல்லாத்தையும் அடிச்சு தூள் கிளப்பிருவாங்க நம்ம தமன்னா

Anjali

பப்ளி அஞ்சலி இப்போ எப்படி ஸ்லிம் ஆகியிருக்காங்கன்னு தெரியுதா?

Amala-Paul

அமலா மைண்ட் வாய்ஸ்: ஆக்‌ஷன் படத்துல நடிக்கிறோம் ஃபிட்னெஸ் முக்கியம் கோச்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close