New Update
/indian-express-tamil/media/media_files/4zdJatwFXqsWxGeFEwR4.jpg)
Samyuktha Shan
பிக்பாஸ் புகழ் சம்யுக்தா ஷான் சமீபத்தில் தன் குடும்பத்துடன் இந்தோனேஷியா நாட்டின் பாலித்தீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு உபத் மங்கி ஃபாரெஸ்ட், தீர்த்த கங்கா, கரங்கசெம் கேட் ஆஃப் ஹெவன் லெம்புயாங் கோயில் என பல இடங்களில் சுற்றி ரசித்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். அந்த போட்டோஸ்!
Samyuktha Shan