நாளை மஹா சங்கரஹர சதுர்த்தி திதியனது வர உள்ளது. மற்ற சங்கரஹா சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்யாதவர்கள் கூட 22ம் தேதி வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டை தவிர விடக்கூடாது. உங்கள் வாழக்கையில் இருக்கும் அத்தானை தடைகளும் உடைய வியாழக்கிழமை விநாகருக்கு எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
மகா சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது ரொம்ப ரொமப சிறப்பு. அதிகாலை வேலையில் எழுந்து குளித்துவிட்டு. பூஜை அறையில் விளக்கை ஏற்றி, ’ ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி ‘ என்று சொல்லி இன்றைய நாள் விரதத்தை தொடங்கவும்.
விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடுவிட்டு வழிபடலாம். மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும். 6.30 மணிக்கு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள்.
அருகம்புல், சிதறு தேங்காய்க்கு ஒரு தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ பழம் , இந்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள். நெய் வைத்தியம் செய்திவிடுங்கள்.
இந்த நெய் வைத்தியத்தை வீட்டில் செய்து கொண்டு போகலாம் , இல்லையென்றால் பாக்கெட் கடலை மிட்டாய்யை வாங்கி நெய் வைத்தியம் செய்யலாம்.
குரு சுக்கிரன் ஒன்றாக சேர்ந்து பொருளை விநாயகப் பெருமானுக்கு வைத்து வழிபாடு செய்யும்போது,உங்கள் வாழ்வில் இருக்கும் நிதி சம்பந்தபட்ட எல்லா பிரச்சனை தீரும். சுபகாரியம் தடைகள் எல்லாரும் விளக்கும் . முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.