Saraswathi Pooja, Ayudha pooja 2019 messages quotes images wishes in Tamil : இன்று இந்தியா முழுவதும் தசரா திருவிழாவின் 9ம் நாள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் நாளை நள்ளிரவு தசரா விழா காளி வேடம் கட்டிய பக்தர்களின் ஊர்வலத்தில் நிறைவடையும். இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, குழந்தைகளுக்கு நல்ல கல்வி வளத்தினை அளிக்கவும், தொழில் முனைவோர்களுக்கு தொழில் நல்ல லாபத்தை எட்டவும் கொண்டாடப்படும். உங்களின் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் பெற்றோர்களுக்கு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகளை இமேஜாக ஷேர் செய்து மகிழ்ந்திடுங்கள்.
மேலும் படிக்க :ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் : பூஜை செய்யும் நேரம் இதோ
Saraswathi Pooja, Ayudha pooja 2019 messages quotes images wishes in Tamil
தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பல இடங்களில் பக்தி கச்சேரிகள், இன்னிசைக் கச்சேரிகள் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.