இந்தியாவில் இருந்து மெக்காவுக்கு வந்த புனித உம்ரா யாத்திரிகைக்காக வந்த மக்களுக்கு, இந்தியாவின் கொடி கலரை சவுதி அரேபியாவில் பறைசாற்றும் வகையில் வழிவகை செய்துள்ளது சவுதி அரசு.
/indian-express-tamil/media/post_attachments/b0ca1858-08f.jpg)
இந்திய கொடியை பிடித்து செல்கின்றனர்.சவுதி அரேபியா மக்காவில் கடுமையான வெயில் தாக்கம் பொதுமக்கள் மழைக்கு கொடை பிடிப்பது போல் வெயிலுக்கு கொடை பிடித்து செல்கின்றனர் தனியார் நிறுவனங்கள் கண்டனர் மூலம் பொது மக்களுக்கு தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/c20dfc19-5f8.jpg)
இந்தியாவில் இருந்து வந்த மெக்காவுக்கு வந்த புனித உமரா யாத்திகர்கள் இந்திய கொடியை கலர் கொண்ட கொடியைப் பிடித்து செல்கின்றனர். இந்தியாவின் கொடி கலரை சவுதி அரேபியாவில் பறைசாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.