மாதவிடாய் காலங்களில் இந்த இரண்டு ரெசிபிக்களை செய்து நமது பசியை போக்கிக்கொள்ளலாம். மாதவிடாய் நேரங்களில் இந்த ரெசிபிகள் உங்கள் ஆரோக்கியத்தையும் கெடுக்காது.
சாக்கோ ப்ளிஸ் பைட்ஸ்
தேவையான பொருட்கள்
ஒரு கை நிறைய டேட்ஸ்
வால்நட், பிஸ்தா, முந்திரி
பூசணி விதை, சூரிய காந்தி விதைகள்
சாக்லேட் பவுடர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பேரிச்சம்பழம், முந்திரி, பிஸ்தா, வால்நட், பூசணி விதை, சூரிய காந்தி விதைகள், சாக்லேட் பவுடர் சேர்த்து லண்டு போல் பிடித்துகொண்டு, அதை சாப்பிடலாம்.
மக்கானா பேல்பூரி
தேவையான பொருட்கள்
மக்கானா 2 ஸ்பூன், அரை வெங்காய் நறுக்கியது, தக்காளி ஒன்று நறுக்கியது. மிளகு பொடி அரை ஸ்பூன், இடித்த பூசணி விதைகள், பாதாம் துருவியது
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இவை அனைத்தையும் சேர்த்து கிளரி. வேண்டும் என்றால் உப்பு சேர்த்து சாப்பிட்டவும்,
Read in english