விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி.. செப்டம்பரில் இத்தனை பண்டிகையா?

செப்டம்பர் மாதத்தில் மிக முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி ஆகிய பண்டிகைகள் வருகின்றன. அரசு விடுமுறை நாட்களும் உள்ளன.

செப்டம்பர் மாதத்தில் மிக முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி ஆகிய பண்டிகைகள் வருகின்றன. அரசு விடுமுறை நாட்களும் உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
September 2023 festivals

September 2023 festivals

செப் – 3 – சங்கடஹர சதுர்த்தி ( ஞாயிற்றுக்கிழமை)

Advertisment

செப் – 5 – கார்த்திகை விரதம், பலராம ஜெயந்தி, ஆசிரியர் தினம் (செவ்வாய்)

செப் – 6 – கிருஷ்ண ஜெயந்தி ( புதன்கிழமை)

செப் – 8 – தேவமாதா பிறந்த நாள் (வெள்ளிக்கிழமை)

Advertisment
Advertisements

செப் – 10- ஏகாதசி விரதம் (ஞாயிற்றுக்கிழமை)

செப் - 12 – பிரதோஷம் (செவ்வாய்)

செப் – 13 – மாத சிவராத்திரி (புதன்)

செப் - 14 – அமாவாசை (வியாழன்)

செப் – 16 – சந்திர தரிசனம் (சனிக்கிழமை)

செப் -17 – விநாயகர் சதுர்த்தி, விஸ்வகர்மா ஜெயந்தி, கன்னி சங்கராந்தி (ஞாயிற்றுக்கிழமை)

செப் - 18 – சபரிமலை நடை திறப்பு, சோமவார விரதம் (திங்கள்கிழமை)

செப் - 19 – சதுர்த்தி விரதம் (செவ்வாய்)

செப் - 20 – ரிஷி பஞ்சமி (புதன்)

செப் – 21 – சஷ்டி விரதம் (வியாழன்)

செப் - 22 – மகாலட்சுமி விரதம் (வெள்ளி)

செப் - 23 – ஏகாதசி விரதம் (சனி)

செப் -26 – திருவோண விரதம், ஏகாதசி விரதம் (செவ்வாய்)

செப் - 27 – பிரதோஷம் (புதன்)

செப் – 28 – மிலாடி நபி ( வியாழன்)

செப் – 29 – மகாளயபட்சம் ஆரம்பம், பெளர்ணமி, பௌர்ணமி விரதம் (வெள்ளி)

செப்டம்பர் மாதத்தில் மிக முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தியும், கிருஷ்ண ஜெயந்தியும் வருகிறது.
இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபியும் இந்த மாதத்திலே வருகிறது. அதோடு ஆசிரியர் தினம், பாரதியார் நினைவு நாள் ஆகியவையும் வருகிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: