வீடே மணக்கும் எள்ளு துவயல்: ஒரு முறை இப்படி செய்யுங்க

எள்ளு துவயல், ஒரு முறை இப்படி செய்து பாருங்க

எள்ளு துவயல், ஒரு முறை இப்படி செய்து பாருங்க

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எள்ளு துவயல், ஒரு முறை இப்படி செய்து பாருங்க. 

Advertisment

தேவையான பொருட்கள்

எள்- 100 கிராம்

வத்தல் – 3

Advertisment
Advertisements

புளி நெல்லிக்காய் அளவு

5 பூண்டு

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எள்ளை வறுத்துகொள்ளவும். தொடர்ந்து இதை மிக்ஸியில் சேர்த்து , வத்தல், பூண்டு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். மேலும் அரைக்கும் போது உப்பு சேர்த்து அரைக்கவும். சுவையான எள்ளு துவயல் ரெடி.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: