இயற்கை வயாகரா; இமயமலையில் எடுத்தது... முட்டையுடன் இப்படி வச்சு சாப்பிடுங்க: டாக்டர் யோக வித்யா

இமயமலையில் இருந்து இயற்கையாக கிடைக்கும் சிலாசத்து, உடலுறவில் போதிய ஆற்றல் இல்லாத தாம்பதிகளுக்கு ஒரு இயற்கை வயாகராவாக செயல்படுகிறது.

இமயமலையில் இருந்து இயற்கையாக கிடைக்கும் சிலாசத்து, உடலுறவில் போதிய ஆற்றல் இல்லாத தாம்பதிகளுக்கு ஒரு இயற்கை வயாகராவாக செயல்படுகிறது.

author-image
WebDesk
New Update
sex

Sexual health

இன்றைக்குப் பெரும்பாலான தம்பதியரிடையே தாம்பத்யம் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. விட்டுக்கொடுத்தல், புரிதல் இல்லாதது மட்டுமன்றி, உடல்ரீதியாகவும் பலர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நாம் உண்ணும் உணவில் எல்லாமே தலைகீழாக மாறிப்போய்விட்டன. குறிப்பாக, ஆண்களிடையே அதிகரித்துவரும் மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போன்றவை ஆண்மைக்குறைவை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisment

இந்த பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது.

இமயமலையில் இருந்து இயற்கையாக கிடைக்கும் சிலாசத்து, உடலுறவில் போதிய ஆற்றல் இல்லாத தாம்பதிகளுக்கு ஒரு இயற்கை வயாகராவாக செயல்படுகிறது.

இதுகுறித்து டாக்டர் யோக வித்யா பேசும் வீடியோ

Advertisment
Advertisements

எப்படி சாப்பிடுவது?                                  

உங்களின் உடல் எடைக்கு ஏற்ப வேகவைத்த முட்டைக்குள், சிலாசத்து பற்பம் வைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும், நீர்த்து போன விந்தணுக்கள் கெட்டித்தன்மை அடையும்.

நீங்கள் உடலுறவு மேம்பட நிறைய சத்தான உணவுகள், பழங்கள் சாப்பிட்டாலும், இந்த சிலாசத்து எடுத்துக் கொள்ளும் போது அந்த சத்துகளை ரத்தம் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

சிலாசத்து , எலும்பு தேய்மானம் அபாயத்தைக் குறைக்கலாம், வீக்கத்தைக் குறைக்கலாம் மற்றும் உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்தலாம் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. இதை முயற்சிக்கும் முன் ஒரு மருத்துவரின் ஆலோசனை கேட்பது நல்லது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: