சமூக வலைத்தளங்கள் மூலம் ஃபேமஸான குஜராத் அழகி

குஜராத்தை சேர்ந்த அங்கிதா தவேவும் அப்படிப்பட்டவர்தான். இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

பாலிவுட் நடிகைகள், மாடல்கள் பெரும்பாலானோர் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளனர். சிலர் சமூக வலைத்தளம் மூலமாகவே நடிகையாக, மாடலாக உருவாகுவர். குஜராத்தை சேர்ந்த அங்கிதா தவேவும் அப்படிப்பட்டவர்தான். இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோவர்ஸ் உள்ளனர். ஏற்கனவே பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் சிலவற்றில் தோன்றியுள்ளார். மாடலிங் துறையிலும் உள்ளார். அவரை பாலிவுட் நடிகையாக பார்க்க வேண்டும் என்பதே அவரது ஃபாலோவர்ஸ் விருப்பம்.

A post shared by Ankita Dave (@ankitadave_1) on

Go on and tearrrr me apart ????✨

A post shared by Ankita Dave (@ankitadave_1) on

Don’t judge me ????????

A post shared by Ankita Dave (@ankitadave_1) on

Shine bright like a diamond ????????

A post shared by Ankita Dave (@ankitadave_1) on

×Close
×Close