‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபத்த்தில் ஷெரின், பாரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஆம்ஸ்டர்டாம், டிஸ்னிலேண்ட், வெர்செய்ல்ஸ், பார்சிலோனா, ஈஃபிள் டவர் ஆகிய இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“