Advertisment

ரொம்ப வருஷமா இதை பண்ணனும் நினைச்சேன்! ஷெரின் நியூ ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு?

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் தற்போது தனது முடியை ஷார்ட் ஆக வெட்டி, புது ஹேர் ஸ்டைல் உடன் இருக்கும் வீடியோவை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.

author-image
WebDesk
New Update
Sherin

Sherin

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

துள்ளுவதோ இளமைதிரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். பிக்பாஸ்நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisment

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் தற்போது தனது முடியை ஷார்ட் ஆக வெட்டி, புது ஹேர் ஸ்டைல் உடன் இருக்கும் வீடியோவை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.

அந்த வீடியோ          

இது ஒன்றும் சிறந்த டிரான்சிஸ்ஷன் இல்லை. இன்று ஹேர்கட் செய்வதற்கு நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். நான் பல ஆண்டுகளாக ஷார்ட் ஹேர் வேண்டும் என விரும்பினேன். இப்போது நான் இறுதியாக அதை செய்தேன் !! என்று ஷெரின் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

 

என்ன! ஷெரின் நியூ ஹேர் ஸ்டைல் உங்களுக்கு பிடிச்சிருக்கா!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment