சிவராத்திரி விழா: கோவை சொக்கம்புதூரில் மயான கொள்ளை

சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை சொக்கம்புதூரில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடத்தப்படுவது வழக்கம்.சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

சுடுகாட்டில்மாசாணியம்மன்மண்உருவத்தைசிதைத்துஅதில்இருந்துமனிதஎலும்பைவாயில்கவ்வியபடிநள்ளிரவில்ஆக்ரோசமாகமயானகொள்ளைநிகழ்ச்சிநடைபெற்றது.கோவைசொக்கம்புதூரில்சிவராத்திரிவிழாவைமுன்னிட்டுஆண்டுதோறும்மயானத்தில்மயானகொள்ளைநிகழ்ச்சியானதுநடத்தப்படுவதுவழக்கம்.சொக்கம்புதூர்மயானத்தில்களிமண்ணால்அமைக்கபட்டமாசாணியம்மன்உருவத்தைவைத்துமேளதாளம்முழங்கநள்ளிரவுபூசைகள்நடத்தப்பட்டது.

Advertisment

கையில்அரிவாள்,சூலாயுதம்போன்றஆயுதங்களுடன்மயானபூசையில்ஈடுபடும்பூசாரிமாசாணியம்மனின்களிமண்உருவத்தைசுற்றிஆக்ரோசமாகநடனமாடியபடிபூசைசெய்தார்.

இதைதொடர்ந்துமாசாணியம்மனின்இருதயத்தியில்இருந்துகைபிடிமண்ணைஎடுத்து,அதில்இருந்துமனிதஎலும்புகளைஎடுத்துவாயில்கடித்தபடிமயானகொள்ளைநிகழ்ச்சியில்பூசாரிஈடுபடபக்தர்கள்ஆரவாரத்துடன்மாயனகொள்ளைநிகழ்ச்சியைநள்ளிரவில்கண்டுபரவசமடைந்தனர்.பின்புமாசாணியம்மனின்உருவத்தின்இருதயபகுதியில்இருந்துஎடுக்கப்பட்டமண்ணைசொக்கம்புதூரில்உள்ளமாசாணியம்மன்கோவிலுக்குகொண்டுசென்றுஅங்குஅந்தமண்ணைவைத்துபூசைசெய்தனர்.

நள்ளிரவில்நடைபெறும்இந்தமயானகொள்ளைநிகழ்ச்சியில்கலந்துகொண்டுவழிபட்டால்நினைத்தகாரியங்கள்நடக்கும்என்பதுசொக்கம்புதூர்பகுதிமக்களின்நம்பிக்கை.இதேபோன்றுகோவையில்உள்ளபல்வேறுகோவில்களில்சிவராத்திரியைமுன்னிட்டுநள்ளிரவுபூசைகளானதுநடத்தப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.இந்தநிகழ்வில்சொக்கம்புதூர்ஆனந்த்,மதன்,பால்ராஜ்,கரிகாலன்உள்ளிட்டபலர்கலந்துகொண்டனர்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: