35 வது பிறந்த நாளில் பாய் ஃபிரண்டுடன் ஸ்ருதிஹாசன்… பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு!

மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி ஹாசன் அண்மையில் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்

shruti haasan age shrutihaasan boyfriend
shruti haasan age shrutihaasan boyfriend

shruti haasan age shrutihaasan boyfriend : நடிகை ஸ்ருதிஹாசன் நேற்றைய தினம் தனது 35 ஆவது பிறந்த நாளி கொண்டாடினார். இந்நிலையில், அவரின் ப்ர்த்டே பார்டியில் ஸ்ருதி ஆன் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையத்தில் இவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசனின் புதிய காதலர் என்று பேசி வருகின்றனர்.ஆனால் இது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசனிடம் இருந்து, எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு மாதங்களாக ஸ்ருதியை சாந்தனுவுடன் பொது இடங்களில் பார்க்க முடிகிறது. தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி ஹாசன் அண்மையில் சமூக வலைதளத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஸ்ருதியின் காதல் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தான் சாந்தானு உடன் ஸ்ருதி நெருக்கமாக பழகி வருகிறார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shruti haasan age shrutihaasan boyfriend kamal daughter shruti haasan boyfriend shruti bday

Next Story
குழையாத சாதம் தயார் செய்வது எப்படி? குழைந்து விட்டால் என்ன செய்வது?How to white rice without over boiled tips and easy recipe -குழையாத சாதம் தயார் செய்வது எப்படி? குழைந்து விட்டால் என்ன செய்வது? 
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com