காதல் பூத்த தருணம்! பிக் பாஸ் ரம்யாவின் சிம்பிள் வெட்டிங் ஃபோட்டோஸ் கேலரி

திருமணத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

singer nsk ramya wedding photos
singer nsk ramya wedding photos

singer nsk ramya wedding photos : கலைவாணர் குடும்ப வாரிசான என். எஸ். கே ரம்யாவின் இரண்டாவது திருமணத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவர்களின் காதல் திருமணம் பற்றி இருவருமே பிரபல வலைத்தள பக்கத்திற்கு சிறப்பு பேட்டியும் அளித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான சத்யாவை தான் ரம்யா கரம் பிடித்துள்ளார். இவர், தற்போதைய பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷனின் நண்பரும் ஆவர். வெளிநாட்டில் நடந்த சத்யா-ரம்யா திருமணத்திற்கு போன சீசன் போட்டியாளர்கள் ஜனனி, மும்தாஜ் மற்ற சில சினிமா நட்சத்திரங்களும் கலந்துக் கொண்டனர்.

சத்யா , ரம்யாவை பார்ட்டி ஒன்றில் சந்தித்துள்ளார். அங்கு ஆரம்பித்த இவர்களின் நட்பு அடுத்து காதலாக மாறி கடைசியில் கல்யாணத்தில் முடிந்துள்ளது. இந்த அழகான புகைப்படங்களை இன்றை ஃபோட்டோ கேலரியில் பார்க்கலாம் வாங்க.

 

ரம்யா குறித்து, சத்யா தனது தாயாரிடம் தான் முதலில் பகிர்ந்து இருக்கிறார். இருவர் வீட்டிலும் பச்சைக்கொடி காட்டிய பின்பு தான் சத்யா- ரம்யா திருமணம் நடைப்பெற்றது கூடுதல் தகவல்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Singer nsk ramya wedding photos bigg boss nsk ramya marriage images

Next Story
எல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா!phoenix mall velachery
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express