Advertisment

உங்களுக்கு ஆயிலி ஸ்கின்னா? பளபள முகத்துக்கு தர்பூசணி, தயிர் ஃபேஸ் மாஸ்க் இப்படி யூஸ் பண்ணுங்க

தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது, இது முகத்திற்கு சிறந்தது. இது சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது

author-image
WebDesk
New Update
oily face

DIY Face mask for oily skin

வெளியே கொளுத்தும் வெயில் எரிச்சல்வியர்வைஅரிப்புடேனிங் மற்றும் பிற சிக்கல்களைக் கொண்டு வருவதால், உங்கள் சருமத்தை குளிர்ச்சியாகவும்வியர்வை இல்லாததாகவும்புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பது முக்கியம்.

Advertisment

உங்கள் சருமம் குளிர்ச்சியாகவும்பளபளப்பாகவும் இருக்க நீங்களே வீட்டில் செய்யக் கூடிய ஃபேஸ் மாஸ்க் ரெசிபி இங்கே

தக்காளி, தேன் ஃபேஸ் மாஸ்க்

Tomato Face pack

ஒரு கிண்ணத்தில் மீடியம் சைஸ் தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவி நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும்.

தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளனஅவை எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு சிறந்தவை. மறுபுறம்தக்காளிஆன்டி டேனிங் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டும் கோடையில் முகத்திற்கு ஏற்றது.

தர்பூசணி, தயிர் ஃபேஸ் மாஸ்க்

Face mask

தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது, இது முகத்திற்கு சிறந்தது. இது சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது மற்றும் ஈரப்பதத்துடன் வைக்கிறது. எண்ணெய் பசை சருமத்திற்கு இது ஒரு நல்ல தீர்வு.

ஒரு கிண்ணத்தில் துருவிய தர்பூசணி மற்றும் 1 டேபிள்ஸ்பூன் தயிர் கலக்கவும். ஒரு பிரஷை பயன்படுத்தி இதை உங்கள் முகத்தில் தடவவும். வெயிலில் எரிந்த பகுதிகளிலும் இதைப் பயன்படுத்தலாம். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும்.

இந்த ஃபேஸ் மாஸ்க் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment