சுஹாசினி, ரேகா, ஹேமா மாலினி... 60 வயதிலும் இளமையா இருக்கும் பெண்கள்; இதுதான் ரகசியம்: சொல்லும் டாக்டர் டெய்சி
குறிப்பாக என்ன உணவுகள் உட்கொண்டால் இளமையாக இருக்கலாம் என்று பலரும் தங்களுடைய உணவுப் பட்டியல், டயட் மற்றும் ரகசியங்களை தேடித் தேடி படிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.
குறிப்பாக என்ன உணவுகள் உட்கொண்டால் இளமையாக இருக்கலாம் என்று பலரும் தங்களுடைய உணவுப் பட்டியல், டயட் மற்றும் ரகசியங்களை தேடித் தேடி படிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.
இந்த மூணு பெண்களுக்கு காமனா சில விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா, மூன்று பேரும் பிராமண பெண்கள். பிராமீன் பெண்களுக்கும் ஒரு காமனா ஒரு சில பழக்க வழக்கங்கள் இருக்கும்.
பிராமண பெண்களைப் பொறுத்தவரையில என்னன்னா இந்த பரதம் கத்துக்கறது, கர்நாடிக் மியூசிக் கத்துக்கிறது இந்த மாதிரி தமிழ் கலைகளை கத்துக்கும்போது இளமையா இருக்கறதுக்கு மிக முக்கியமான காரணம்ங்கிறது இந்த பரதம். பரதம் ஆடுறாங்களோ இல்லையோ மொத்தத்துல வந்து அவர்கள் அந்த மாதிரி ஆடி ஆடி பழகுனவங்களுக்கு வந்து கை கால் இயக்கங்கள், முக பாவனைகள் எல்லாம் வந்து ரொம்ப பிரைட்டா இருப்பாங்க.
இரண்டாவது ஒரு முக்கியமான விஷயம்ங்கிறது சைவம். இதை வந்து நல்லா சாப்பிடுவாங்க. அதனால அவங்களுக்கு வந்து நம்ம உடம்புக்கு எடுக்கிற மாதிரி பிராய்லர் சிக்கன் நம்மல்லாம் வந்து இப்ப அசைவம்னா மட்டன், மீன் எல்லாம் சாப்பிட்டா பிரச்சனையே கிடையாது. ஆனா நம்ம அசைவம்ங்கிற பேர்ல எதை சாப்பிடுறோம்? ஊசி போட்டு வயசாக்குற பிராய்லர் சிக்கன்.
Advertisment
Advertisements
பிராய்லர் சிக்கன் குண்டாறதுக்காக ஒரு ஊசி போடுவாங்க. அந்த சிக்கனை சாப்பிடுறவங்களுக்குல்லாம் நமக்கு ஏஜிங் ரொம்ப சீக்கிரமா வரும். சோ, இந்த மாதிரி தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் அவங்க சாப்பிடுறதுக்கு வாய்ப்பு இல்லை.
ஆனா நம்ம அசைவம்னாலே பிராய்லர் சிக்கன்தான் எடுத்துக்கறோம். சோ, இந்த மாதிரி கெட்ட பழக்கங்கள் அவங்களுக்கு இல்லை, இப்படி பல விஷயங்களை டாக்டர் டெய்சி அந்த யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.