/indian-express-tamil/media/media_files/5pCuzlvhNnv40PROEF0R.jpg)
பூரி செய்யும்போது இனி இந்த முறையை பின்பற்றுங்க. சாஃப்டான, மற்றும் உப்பலான பூரி கிடைக்கும்
சாஃப்டானபூரிசெய்வதுஒன்றும்மாயவித்தைஅல்ல. அதற்குநீங்கள்பூரிமாவுபிசையும்போதுகோதுமைமாவோடுகூடுதலாககொஞ்சம்தண்ணீர்சேர்க்கவேண்டும். அவற்றோடுபால்மற்றும்எண்ணெய்அல்லதுநெய்சேர்க்கவேண்டும். நீங்கள்பால்சேர்க்கும்போதுஅவைஅரைசூட்டில்உள்ளதைஉறுதிப்படுத்திக்கொள்ளவும். இவைஉங்கள்பூரியைமென்மையாகமாற்றஉதவும்.
மிருதுவானபூரிபெறநீங்கள்தயார்செய்யும்பூரிமாவுடன்சிறிதளவு, ரவைசேர்க்கவேண்டும்.
எண்ணெய்கம்மியாஉள்ளபூரிசெய்வதுஎப்படி?
முதலில்நீங்கள்பூரிக்குமாவுதயார்செய்யும்போதுஅவைநிலைத்தன்மையுடன்சற்றுகடினமாகஉள்ளதுபோலவைத்துக்கொள்ளவும். இரண்டாவதாக, பூரிசுடும்முன்னர்அந்தஎண்ணெயில்சிறிதுஉப்புசேர்த்துகொள்ளவும். மூன்றாவதாக, மாவைகுளிர்சாதனபெட்டியில்சுமார் 15 நிமிடங்கள்வைத்தபின்னர்பூரிசுடஆரம்பிக்கலாம்.
பூரிதங்கநிறத்தில்வருவதற்கு, மாவுதயார்செய்யும்போதுஅவற்றுடன்சிறிதளவுசர்க்கரைசேர்த்துகொள்ளவும். இவைபூரிபொன்னிறமாகதோன்றஉதவும். மேலும்பூரிசுடும்போதுதுருப்பிடிக்காதகரண்டியைபயன்படுத்தி, பூரிமாவைஎண்ணெய்க்குள்போடும்போதுஅந்தகரண்டியால்அழுத்திபிடிக்கவும். இப்போதுபூரிஉப்பலாகவும், பொன்னிறமாகவும்எழும்பிவரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.