இந்த காய்கறியில் மொறு மொறு தோசை செய்யுங்க: சுவை அசத்தலா இருக்கும்

ஒரு முறை சுரைக்காயில் தோசை செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

ஒரு முறை சுரைக்காயில் தோசை செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரு முறை சுரைக்காயில் தோசை செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

2 கப் பச்சரிசி அரிசி

3 பச்சை மிளகாய்

Advertisment
Advertisements

சுரைக்காய் 250 கிராம்

2 துண்டு இஞ்சி

1 ஸ்பூன் சீரகம்

உப்பு

2 ஸ்பூன் துருவிய தேங்காய்

2 ஸ்பூன் கொத்தமல்லி இலை

1 வெங்காயம் நறுக்கியது

 செய்முறை : பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் பச்சரிசியை சேர்த்து, பச்சை மிளகாய், சுரைக்காய் நறுக்கியது, இஞ்சி, சீரகம், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துகொள்ளவும். இதில் உப்பு சேர்க்கவும். 1 மணி நேரம் கழித்து அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து தோசை சுடவும்.  

 

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: