வெண்டைக்காய் நுனியை இனி தூக்கி போடாதீங்க… இப்படி யூஸ் பண்ணுங்க தோசை கிழியாமல் வரும்!
இந்தச் சிக்கல்களைத் தீர்த்து, தோசையை மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் மாற்ற ஒரு எளிய, ஆனால் ஆச்சரியமூட்டும் ரகசியம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதுதான் வெண்டைக்காய்
இந்தச் சிக்கல்களைத் தீர்த்து, தோசையை மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் மாற்ற ஒரு எளிய, ஆனால் ஆச்சரியமூட்டும் ரகசியம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதுதான் வெண்டைக்காய்
இட்லி, தோசை, பொங்கல் எனப் பல உணவு வகைகள் இருந்தாலும், மொறுமொறுப்பான தோசைக்கு என்றுமே மவுசு அதிகம். ஆனால், பல வீடுகளில் தோசை மாவு சரியாக இருந்தாலும், கல்லில் தோசை ஊற்றும் போது மொறுமொறுப்பு இல்லாமல் போய்விடுகிறது. தோசை கல்லில் ஒட்டிக்கொள்வது, மென்மையாக வருவது எனப் பல சிக்கல்கள் எழும்.
Advertisment
இந்தச் சிக்கல்களைத் தீர்த்து, தோசையை மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் மாற்ற ஒரு எளிய, ஆனால் ஆச்சரியமூட்டும் ரகசியம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதுதான் வெண்டைக்காய்
எப்படிப் பயன்படுத்துவது?
Advertisment
Advertisements
முதலில் உங்கள் தோசைக்கல்லை நன்கு சூடுபடுத்தவும். இந்த வெண்டைக்காய் நுனியைக் கொண்டு சூடான தோசைக்கல்லின் மேற்பரப்பு முழுவதும் மெதுவாகத் தேய்க்கவும். வழுவழுப்பான திரவம் கல்லில் பரவுவதை நீங்கள் காணலாம்.
பிறகு, ஒரு துணியால் கல்லைத் துடைத்துவிட்டு, வழக்கம் போல் தோசை ஊற்றவும்.
இப்போது நீங்கள் ஊற்றும் தோசை, ஒட்டாமல், மொறுமொறுப்பாக வருவதுடன், பொன்னிறமாகவும் இருக்கும். எனவே அடுத்த முறை நீங்கள் தோசை ஊற்றும் போது, உங்கள் சமையலறையில் இருக்கும் வெண்டைக்காயை மறந்துவிடாதீர்கள்!