தோசைக் கல்லில் இதை தூவி தேய்த்து பாருங்க… எண்ணெய் பிசுக்கு சுலபமா கிளீன் ஆகும்!
தோசைன்னா யாருக்குத் தான் பிடிக்காது? ஆனா, தோசை சுடுறது ஈஸிதான். ஆனா, தோசைக் கல்லை சுத்தம் பண்றது இருக்கே, அது கொஞ்சம் கஷ்டம்தான். தூள் உப்ப வச்சு ஈஸியா தோசைக்கல்லை சுத்தம் பண்ணலாம். எப்படி-னு இந்தப் பதிவில் காணலாம்.

தோசைன்னா யாருக்குத் தான் பிடிக்காது? ஆனா, தோசை சுடுறது ஈஸிதான். ஆனா, தோசைக் கல்லை சுத்தம் பண்றது இருக்கே, அது கொஞ்சம் கஷ்டம்தான். எண்ணெய் பிசுக்கு பிடிச்சு, தோசை ஒட்டிக்கிட்டு வந்தா எரிச்சலாக இருக்கும். இனி அந்த தொல்லை இல்லாம ஈஸியா தோசைக் கல்லை எப்படி சுத்தம் பண்ணலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
பொதுவா தோசைக்கல்லில் எண்ணெய் பிசுக்கு போறதுக்காக ஸ்க்ரப்பர் வச்சு தேய்ப்போம். அப்படி தேய்த்தால் என்ன ஆகும்? தோசைக்கல் டேமேஜ் ஆகி, தோசை பிஞ்சு பிஞ்சு வரும். அப்புறம் என்ன பிரயோஜனம்? எண்ணெய் பிசுக்கும் போகாம, தோசையும் ஒழுங்கா வராம போனா கஷ்டம்தான். இதுக்கு சிம்பிளான சொல்யூஷன் இருக்கு. தூள் உப்பு! ஆமாங்க, தூள் உப்ப வச்சு ஈஸியா தோசைக்கல்லை சுத்தம் பண்ணலாம். எப்படி-னு சாந்தி லைஃப்ஸ்டைல் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்முறை: தோசைக்கல்லுல சிறிதளவு தூள் உப்ப தூவ வேண்டும். ஒரு ஸ்க்ரப்பர் எடுத்து மெதுவாக தேய்க்க வேண்டும். ரொம்ப அழுத்தி தேய்க்கக் கூடாது. லைட்டா தேய்ச்சாலே போதும். அந்த எண்ணெய் பிசுக்கு எல்லாம் உப்போட ஒட்டிக்கும். அதுக்கப்புறமா தண்ணி ஊத்தி நல்லா கழுவ வேண்டும். ஒரு துணிய வச்சு நல்லா தொடச்சி எடுத்துக்கோங்க. அவ்வளவுதாங்க! உங்க தோசைக்கல் பளபளன்னு ரெடி
தோசைக்கல்லுல எண்ணெய் பிசுக்கு சேராம இருக்கும். தோசையும் பிஞ்சு போகாம சூப்பரா வரும். 5 முறை யூஸ் பண்ணதுக்கு கழுவ வேண்டும். அப்போதான் தோசைக்கல் அதிக நாட்கள் நீடித்து உழைக்கும்.