ஃபேஷனில் அன்றும் இன்றும் என்றும் டாப் ஸ்ரீதேவி தான்!

ஒரு ஃபேஷன் பாணியை இளம் வயதிலிருந்தே உருவாக்கி, இறக்கும் வரை அவரது உடைகளுக்காகவும், மேக் அப் விதத்திற்காகவும் பேசப்பட்டவர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் அபாரம் என்றால், ஃபேஷனில் தனித்துவம் கொண்டவர் எனலாம். தனக்கென ஒரு ஃபேஷன் பாணியை இளம் வயதிலிருந்தே உருவாக்கி, இறக்கும் வரை அவரது உடைகளுக்காகவும், மேக் அப் விதத்திற்காகவும் பேசப்பட்டவர். கடைசியாக அவர் கலந்துகொண்ட திருமணத்தில் அணிந்திருந்த உடையும் இன்று பரவலாக பேசப்படுகிறது. ஸ்ரீதேவியின் அசத்தல் ஃபேஷன் உடைகளை இங்கே காணலாம்.

×Close
×Close