New Update
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: முத்து சாயக்கொண்டையில் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று காலை நடைபெறுகிறது. திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் மஞ்சள் பட்டு அணிந்து, முத்து சாயக் கொண்டை அணிந்து வந்தார்.
Advertisment