தினமும் அணிவதற்கு பெஸ்ட் சாய்ஸ்! ஸ்ருஷ்டி டாங்கே 'செட்டிநாடு காட்டன் சாரீ' எப்படி இருக்கு?

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சமீபத்தில் செட்டிநாடு காட்டன் புடவை அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். கிரே கலரில் மெரூன் ஜரிகை வேலைப்பாடுகளுடன் இந்த புடவை உங்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அணிவதற்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
srushti dange
Fashion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: