Advertisment

சுகர் பேஷண்ட்ஸ் இதை கவனீங்க: வெண்டைக்காய் ஏன் முக்கியம் தெரியுமா?

காய்கறிகளில் வெண்டைக்காய், சுகர் நோயாளிகளுக்கு மிகவும் நல்ல தேர்வாக உள்ளது. 2013ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான ஆய்வில், வெண்டைக்காயின் விதைகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
tam

காய்கறிகளில் வெண்டைக்காய், சுகர் நோயாளிகளுக்கு மிகவும் நல்ல தேர்வாக உள்ளது. 2013ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான ஆய்வில், வெண்டைக்காயின் விதைகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

100 கிராம் வெண்டைக்காயில் உள்ள சத்துகள்

கலோரிகள்: 33

கார்போஹைட்ரேட்: 7 கிராம்

நார்சத்து: 3 கிராம்

புரத சத்து : 2 கிராம்

கொழுப்பு சத்து: 2 கிராம்

வைட்டமின் கே, சி மற்றும் போலேட், பொட்டாஷியம், மெக்னீஷியம், கால்சியம் உள்ளது.

இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளது. இதனால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. இதனால் ரத்த சர்க்கரை அடிக்கடி உயராது.

இதில் உள்ள நார்சத்து ஜீரணத்தை மெதுவாக்கி, கார்போஹைட்ரேட் சத்தை உள்வாங்குவதை மெதுவாக்குகிறது. இதனால் நாம் சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கும்.

ஆண்டி ஆக்ஸிடண்டான க்யூயர்சிட்டின், கட்டிசின்ஸ் அதிக சர்க்கரை அளவால் செல்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றும். இன்சுலினுக்கு உடல் ஒத்துழைக்காமல் இருக்கும் நிலையை வெண்டைக்காய் மாற்றும். இதனால் இன்சுலின் செயல்பாடு அதிகரிக்கும்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment